Duration 2700

பண்டார வன்னியன் | vanniyar WhatsApp status | Pandara vanniyan WhatsApp status | Palli's

6 718 watched
0
780
Published 25 Aug 2020

#Pandara_Vanniyan #King_of_vanni_kula_kshatriya பண்டார வன்னியராஜர் இன்று 25 8 1803 அன்று இலங்கை மில் ஆங்கிலேயரை எதிர்த்து நின்று போராடி வெற்றி கண்டு முல்லைத்தீவு கோட்டை யைகைப்பற்றிய தினம் ஈழ வன்னியின் இறுதி மன்னன் பாயும்புலி பண்டாரவன்னியரின் வெற்றி நினைவு நாள். ஆகஸ்ட் 25,1803 ஆம் ஆண்டு வெள்ளையனிடமிருந்து முதன் முதலாக முள்ளைதீவு கோட்டையை மீட்டெடுத்த நாள் இன்று. போற்றுவோம்! ஈழ மண்ணை காத்து நின்ற வன்னியகுலக்ஷத்ரியரை!!! சோழ காலத்தில் இலங்கையை ஆள அனுப்பப்பட்ட வடதமிழகத்து வன்னியர்குல தளபதிகளின் வழிவந்தவர் என்று யாழ்பாண வைபவமாலை பண்டாரவன்னியரின் முன்னோரை குறிப்பிடுகிறது. "பண்டாரம்" என்பது திருகோணமலை ஈசன் கோவிலை வன்னியர் நிர்மானித்தார் அதனாலே ஈசனுக்கு பித்தனாகி போனதால் "பண்டாரம்" அடியவன் என்று தன் பெயருக்கு முன்னால் புலவர்களால் பெயர் சூட்டப்பட்டார். இவரின் இயற்பெயர் குலசேகரம் வைரமுத்து வன்னியர் ஆகும். ஈழ வன்னி மண்ணை வன்னியர்கள் ஆண்டதால் பிற்காலத்தில் அம்மண்ணிற்க்கு வன்னி என்று பெயர் வந்திருக்க கூடும் என்று இலங்கை தொல்லியல் ஆய்வாளர் அருணாசெல்லதுரையும் குறிப்பிட்டுள்ளார். வன்னி என்பது வெறும் ஊரின் பெயரல்ல அது ஈழ மண்ணை காத்து நின்ற வன்னியர்களின் இன அடையாளம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். #Vanniyar_ history #Kshatriya_history #Kshatriya #Vanniyar #Kshatriya #PMk #Maveeran #J_Guru_Speech #Whatsapp_Status #Vanni_kula_kshatriya #Palli #Maaveran #சேரன் #சோழன் #பாண்டியன் #பல்லவன் #சம்புவராயன் #பள்ளி #படையாட்சியார் #காடுவெட்டியார் #வன்னி_குல_க்ஷத்ரியன் #மாவீரன் #ஆண்ட_இனம் 🚩Vanniyakulakshatriyas 🚩Agnikulakshatriyas 🚩Thigalakulakshatriyas 🚩Raghukulakshatriyas 🚩Suryakulakshatriyas 🚩Chandrakulakshatriyas

Category

Show more

Comments - 14